🔔 LATEST
📚 Group 4 Results Out! 🎉 School Books New PDF Available 📢 Group 1 Prelims: 06-09-2026 ✅ Group 2/2A Prelims: 25-10-2026 📝 Group 4 Prelims: 20-12-2026 📚 Group 4 Results Out! 🎉 School Books New PDF Available 📢 Group 1 Prelims: 06-09-2026 ✅ Group 2/2A Prelims: 25-10-2026 📝 Group 4 Prelims: 20-12-2026

தமிழ் இலக்கணம் - எழுத்து

Post

 


எழுத்து

*      ஒலி வடிவமாக எழுப்பப்படுவது, வரி வடிவமாக எழுதப்படுவது.

*      தமிழ் மொழியில் உள்ள மொத்த எழுத்துக்கள் : 247

உயிரெழுத்துக்கள்

12

மெய்யெழுத்துக்கள்

18

உயிர்மெய் எழுத்துக்கள்

216

ஆய்த எழுத்து

1

மொத்தம்

247

உயிரெழுத்துக்கள் -

ஒள

 

கட்டம் போட்டு காட்டப்பட்டுள்ள எழுத்துக்கள் குறில் எழுத்துக்கள், மற்றவை நெடில் எழுத்துக்கள்.

குறில் + நெடில் = உயிர் எழுத்துக்கள் (5 + 7 = 12 )

மெய்யெழுத்துக்கள்: க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

(அகர வரிசையில் எழுதுவதில் பயன்படும்)

உயிரும் மெய்யும் இணைந்து உயிர்மெய் எழுத்துக்கள் (216) உண்டாகின்றன.

💬 Comments

Chat with us!