TNPSC – POLITY (இந்திய அரசியல்) – Salient Features of the Constitution (முக்கிய கூறுகள்) – Where to Study | Tamil & English Medium PDF Download | School Book Reference
👤 Dinesh.B.Sc
📅 December 18, 2025
இந்திய அரசியலமைப்பு உலகின் மிக விரிவான மற்றும் தனித்துவமான அரசியலமைப்புகளில் ஒன்றாகும்.
Unitary + Federal Features, Parliamentary System, Independent Judiciary, Fundamental Rights, DPSP, Single Citizenship போன்றவை TNPSC exams–ல் அடிக்கடி கேட்கப்படும் core concepts.
கீழே இந்த topic–க்கு தேவையான School Book References (6th Standard) unit list கொடுக்கப்பட்டுள்ளது.
📚 Salient Features – Where to Study (School Books Reference)
| Class | Term / Unit |
|---|
| 6th Standard | Term 1 – Unit 01 |
| 6th Standard | Term 2 – Unit 01 |
இந்த chapter, TNPSC Polityயில்
foundation + factual கேள்விகளின் முக்கியமான ஆதாரமாகும்.
மேலே உள்ள units படிப்பதன் மூலம் அரசியலமைப்பின் இயல்பை முழுமையாக புரிந்து கொள்ளலாம்.
💬 Comments