TNPSC – POLITY (இந்திய அரசியல்) – Preamble of the Constitution (அரசியலமைப்பின் முகவுரை) – Where to Study | Tamil & English Medium PDF Download | School Book Reference
👤 Dinesh.B.Sc
📅 December 18, 2025
அரசியலமைப்பின்
முகவுரை (Preamble) என்பது இந்திய அரசின் அடிப்படை நோக்கங்கள், இலக்குகள், மற்றும் மதிப்புக்களை விளக்கும் முக்கியமான பகுதி.
Sovereign, Socialist, Secular, Democratic, Republic, Justice, Liberty, Equality, Fraternity ஆகிய ஒவ்வொரு சொல்லும் TNPSC exams–ல் முக்கியமாக கேட்கப்படும் concepts ஆகும்.
கீழே இந்த topic–க்கு தேவையான School Book References கொடுக்கப்பட்டுள்ளன.
📚 Preamble – Where to Study (School Books Reference)
| Class | Term / Unit |
|---|
| 10th Standard | Unit 01 |
| 11th Standard | Unit 03 |
Preamble என்பது இந்திய அரசியலமைப்பின்
அடிப்படை மூலதனம் என்பதால் TNPSC Polity–யில் repeat–ஆக கேள்வி வரும் முக்கிய பகுதி.
மேலே கொடுக்கப்பட்டுள்ள school units படிப்பது போதுமானது.
💬 Comments