TNPSC – POLITY (இந்திய அரசியல்) – Union, State & Union Territory (ஒன்றியம், மாநிலம்) – Where to Study | Tamil & English Medium PDF Download | School Book Reference
👤 Dinesh.B.Sc
📅 December 18, 2025
இந்தியாவின் நிர்வாக அமைப்பு
ஒன்றியம் (Union),
மாநிலம் (State) மற்றும்
ஒன்றியப் பிரதேசங்கள் (Union Territories) என்று மூன்று நிலைகளில் செயல்படுகிறது.
Articles related to Union–State structure, Parliament & State Legislature powers, UT administration, President’s role போன்றவை TNPSC–யில் அடிக்கடி கேட்கப்படும் பகுதிகள்.
கீழே இந்த topic–க்கு தேவையான School Book References (12th Standard) unit list கொடுக்கப்பட்டுள்ளது.
📚 Union, State & Union Territory – Where to Study (School Books Reference)
| Class | Term / Unit |
|---|
| 12th Standard | Unit 01 |
| 12th Standard | Unit 07 |
இந்த chapter TNPSC–யில்
Centre–State structure, UT governance, Constitutional provisions போன்றவற்றை புரிந்து கொள்ள மிக முக்கியமானது.
மேலே உள்ள school units படிப்பது இந்த topic–ஐ முழுமையாக cover செய்யும்.
💬 Comments