நால்வகைச் சொற்கள் (இலக்கிய வகை)
v இலக்கிய வகையில் சொல்
நான்கு வகைப்படும்.
v இவை
செய்யுள்களிலும், இலக்கியங்களிலும்
பயன்படுத்தப்படும் விதத்தை வைத்து 4 வகையாகப்
பிரிக்கப்படுகிறது.
1.
இயற்சொல்
2. திரிச்சொல்
3. திசைச்சொல்
4. வடச்சொல்
1.
இயற்சொல்
v
எல்லாருக்கும்
பொருள் விளங்கும் வகையில் அமைந்த தமிழ்ச்சொற்கள்
|
பெயர் இயற்சொற்கள் |
வினை இயற்சொற்கள் |
|
காற்று, நிலவு, ஞாயிறு, பலகை |
வந்தான், படித்தான், கற்றான் |
v
எ.கா
:
2.
திரிச்சொல்
v
கற்றவர்களுக்கு
மட்டுமே பொருள் விளங்கக் கூடிய வகையில் அமைந்த சொற்கள்.
v எ.கா : பீலீ - மயில்தோகை, உகிர் - நகம், ஆழி கடல், எயிறு - பல், வேய் - மூங்கில், மடி- சோம்பல், நல்குரவு - வறுமை, மேதி - எருமை à பெயர் திரிச்சொற்கள்
வினவினான் - கேட்டான், முடுக்கினான் – செலுத்தினான், விளித்தான் - அழைத்தான், நோக்கினார் - பார்த்தார் à வினை திரிச்சொற்கள்
3.
திசைச்சொல்
v
தமிழ்
நாட்டைச் சூழ்ந்துள்ள பிற்பகுதிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்கள்.
v
எ.கா:
கேணி - கிணறு, பெற்றம் - பசு
4.
வடச்சொல்
v
வடமொழிச்
சொற்கள் (சமஸ்கிருதம்) திரிந்தும் திரியாமலும் தமிழில் வந்து வழங்குவதை வடச்சொல்
என்பர்.
v
எ.கா
: கமலம் – தாமரை, விஷம் (விடம்) – நஞ்சு, புஷ்பம் (புட்பம்) – மலர்
.png)