TNPSC – POLITY (இந்திய அரசியல்) – Empowerment of Women (பெண்கள் அதிகாரமளித்தல்) – Where to Study | Tamil & English Medium PDF Download | School Book Reference
👤 Dinesh.B.Sc
📅 December 18, 2025
பெண்கள் அதிகாரமளித்தல் என்பது சமூக நீதி, சமத்துவம், பாதுகாப்பு மற்றும் பெண்களின் சமூக–பொருளாதார வளர்ச்சி தொடர்பான முக்கியமான தலைப்பு.
TNPSC exams–ல் Women Commissions, safety laws, constitutional protections, reservation policies, development schemes போன்றவை அடிக்கடி கேட்கப்படும் topics.
📚 Empowerment of Women – Where to Study (School Books Reference)
| Class | Term / Unit |
|---|
| 7th Standard | Term 3 – Unit 01 |
| 7th Standard | Term 3 – Unit 02 |
Women Empowerment என்பது TNPSC–யின்
Polity + Social Issues பகுதிகளில் மிகவும் முக்கியமான தலைப்பு.
உங்கள் preparation–க்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள school units போதுமானவை.
💬 Comments