TNPSC – GEOGRAPHY (புவியியல்) – Soil & Soil Types (மண் மற்றும் மண் வகைகள்) – Where to Study | Tamil & English Medium PDF Download | School Book Reference
👤 Dinesh.B.Sc
📅 December 18, 2025
மண் என்பது வேளாண்மை, மனித வாழ்வு, இயற்கை அமைப்பு ஆகியவற்றின் அடிப்படை ஆதாரம்.
India–வில் Alluvial, Black, Red, Laterite, Desert Soil, Mountain Soil போன்ற பல மண் வகைகள் காணப்படுகின்றன.
TNPSC Group exams–ல் இந்த chapter–இல் இருந்து regular–ஆக MCQs வருகிறது.
கீழே இந்த topic–க்கு தேவையான School Book References (8th–10th) கொடுக்கப்பட்டுள்ளது.
📚 Soil & Soil Types – Where to Study (School Books Reference)
| Class | Term / Unit |
|---|
| 8th Standard | Unit 01 |
| 10th Standard | Unit 03 |
இந்த chapter, TNPSC Geography–யின் அடிப்படை பகுதிகளில் ஒன்று.
Soil formation, soil erosion, conservation methods போன்றவை repeated questions ஆக வருகிறது.
மேலே உள்ள school units படிப்பது போதுமானது.
💬 Comments