இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் இறுதி கட்டத்தில் வகுப்புவாதம், மத வேறுபாடுகள், தனித்த தேசிய உணர்வு, மற்றும் இறுதியில் இந்தியா–பாகிஸ்தான் பிரிவினை ஆகியவை வரலாற்றை முழுமையாக மாற்றின.
Muslim League உருவாக்கம், Two-Nation Theory, Direct Action Day, Mountbatten Plan, Partition Violence போன்றவை TNPSC–யில் முக்கியமாக கேட்கப்படும் பகுதிகள்.
கீழே இந்த topic–க்கு தேவையான School Book References (12th Standard) கொடுக்கப்பட்டுள்ளது.
📚 Communalism & Partition – Where to Study (School Books Reference)
.png)