முகலாயர்கள் இந்திய வரலாற்றில் மிக சக்திவாய்ந்த பேரரசுகளில் ஒன்றாகும்.
Babur முதல் Aurangzeb வரை அரசியல், நிர்வாகம், கலை, கட்டிடக்கலை, பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான வளர்ச்சி ஏற்பட்டது.
TNPSC exams–ல் Mughal administration, Mansabdari system, Revenue reforms, Architecture போன்றவை அடிக்கடி கேட்கப்படும் முக்கிய பகுதிகள்.
கீழே இந்த topic–க்கு தேவையான School Book References unit list கொடுக்கப்பட்டுள்ளது.
📚 Mughals Empire – Where to Study (School Books Reference)
.png)